மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-23 20:07 GMT

மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மேலும் செய்திகள்