மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-18 19:53 GMT

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போக அது தீமையாகத் தெரியும். விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.

மேலும் செய்திகள்