மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-19 20:14 GMT

வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். அந்நிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம்.

மேலும் செய்திகள்