மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-04 19:21 GMT

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும்.

மேலும் செய்திகள்