மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-07-29 20:35 GMT

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும்.

மேலும் செய்திகள்