துலாம் - வார பலன்கள்

Update: 2022-06-16 20:02 GMT

வருமானம் கைக்குக் கிடைக்க அலைச்சலை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. தொழிலில், புதிய வாடிக்கையாளர்களால் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை. இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்