ஆதாயங்கள் பல தேடி வரும். பல நன்மையான நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வோ, இடமாற்றமோ கிடைக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், திட்ட மிடுதலால் நல்ல ஆதாயத்தை அடைய முடியும். குடும்பம் அமைதியாக நடைபெறும். ஆபரணம் வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.