துலாம் - வார பலன்கள்

Update: 2022-08-18 20:04 GMT

வெற்றிகளை பெற நண்பர்களை நாடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாக ஈடுபட்டாலும், சில தவறுகள் ஏற்படலாம். தொழில் செய்பவர்கள், பணியில் சுறுசுறுப்பாக இருந்தாலும், அதற்கான பலன் தள்ளிப்போகும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக போராடுவீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்