துலாம் - வார பலன்கள்

Update: 2022-07-07 20:00 GMT

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் ஏற்படும். தொழிலில், பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி இல்லம் வந்து சேரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். இந்த வாரம் புதன்கிழமை, புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்