துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-05 19:42 GMT

காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. விவாக பேச்சுகள் முடிவாகும்.

மேலும் செய்திகள்