துணிச்சலோடு செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும். செய்தொழில் சிறப்பாக நடைபெறும். பயணத்தால் பலன் உண்டு.