துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-11-08 19:39 GMT

எதையும் யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்