சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-10-06 19:58 GMT

கஷ்டமான சூழலைக்கூட சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு காரணமாக தொழில் முடக்கம் அடைய நேரலாம். குடும்பத்தில் தம்பதிகளுக்கு இடையில் அதிருப்தி வரக்கூடும். சச்சரவுகளைத் தவிர்க்க மவுனமே சிறந்த வழி. இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்