சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-09-29 19:59 GMT

உங்களது அன்றாட பணிகளில் வெற்றிகள் குவியும். தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். உறவுகளிடையே இருந்துவந்த பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சலும், அசதியும் உண்டாகும். இந்த வாரம் வியாழக்கிழமை, குரு பகவானுக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்