சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-09-01 19:46 GMT

காரியங்களை முடிக்க தீவிரமாக முயற்சித்தாலும், ஓரளவே பலன் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். தொழில் செய்பவர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிரமமில்லாமல் பணிகள் நடைபெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்