வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். வள்ளல்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். அரை குறையாக நின்ற கட்டிட பணிகளை மீதியும் தொடருவீர்கள்.