எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டுவந்த காரியமொன்று இன்று தானாக நடைபெறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.