சில காரியங்களில் மட்டுமே திருப்தியான பலன் கிடைக்கும். சிக்கனத்தைக் கையாளுங்கள். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின் பணியையும் சேர்த்து செய்து பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் கணக்குகளை சரிபார்ப்பது அவசியம். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். சுப விரயங்களை சந்திப்பீர்கள். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, துர்க்கைக்கு சிவப்பு மலர் சூட்டி வழிபடுங்கள்.