மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-21 20:56 GMT

பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகி போகலாம். விரயங்கள் உண்டு.

மேலும் செய்திகள்