மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-17 21:40 GMT

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அரை குறையாக நின்ற பணிதொடரும். உடல்நலனில் அக்கறை தேவை . பணிபுரியுமிடத்தில் மதிப்பும், மரியாதை யும் உயரும்.

மேலும் செய்திகள்