மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-03 19:53 GMT

ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வாங்கல் - கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை . தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்