துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.