மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-10 20:26 GMT

தொழிலில் எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்சினை உண்டு.

மேலும் செய்திகள்