மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-07 19:55 GMT

நிதி நிலை உயரும் நாள் நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டு.

மேலும் செய்திகள்