மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-06 20:19 GMT

களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டதுாரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்