உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கு நவீன சிகிச்சையால் ஆரோக்கியம் சீராகும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மனைவி வழியில் சாதகமான தகவல் வந்து சேரும். கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த சுப காரியம் கைகூடும். எதிர் பாராத தொல்லைகள் குறையும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வரலாம்.