கடகம் - வார பலன்கள்

Update: 2022-06-16 19:59 GMT

புதிய முதலீடுகள் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரி களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சலுகைகளை அனுபவிப்பீர்கள். தொழிலில் பணிச்சுமை காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் கடன் தொல்லை இன்றி சீராக நடைபெறும். சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்