வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். திருமண தடை அகலும். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக வாய்ப்பு கைகூடும்.