கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-13 19:26 GMT

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப்போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மேலும் செய்திகள்