வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. திட்டமிட்ட காரியமொன்றில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.