கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-07-09 19:36 GMT

யோகமான நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவரால் நன்மை கிட்டும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.

மேலும் செய்திகள்