மேஷம் - வார பலன்கள்

Update: 2022-08-11 19:47 GMT

எந்த காரியத்தையும் நிதானமாகச் செய்யுங்கள். உத்தியோகஸ்தர்கள் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தொழில் செய்பவர்கள், முதலில் செய்து கொடுத்த பணிகளில் ஏற்படும் குறைகளை சரி செய்ய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவினாலும், பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து வணங்குங்கள்.

மேலும் செய்திகள்