பழைய கடன், மன சஞ்சலத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுடன் சில விஷயங்களை கலந்து பேசுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புகளும், செல்வாக்கும் வந்துசேரும். தொழில் செய்பவர்கள், மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் பணிகளை முடித்துக் கொடுப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். எதிலும் நிதானம் அவசியம். இந்த வாரம் புதன்கிழமை, நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.