கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-16 23:15 GMT

நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். தடைகள் விலகும். தனவரவு பெருகும். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

மேலும் செய்திகள்