கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-30 19:59 GMT

வருமானம் அதிகரித்து வளர்ச்சி பெருகும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நெருக்கமாவர்.

மேலும் செய்திகள்