கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-09 19:43 GMT

வருமானம் உயரும் நாள். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

மேலும் செய்திகள்