கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-27 19:25 GMT

லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தல் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மேலும் செய்திகள்