கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-09-15 19:43 GMT

இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரலாம். பொறுமையைக் கடைப்பிடித்து புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மேலும் செய்திகள்