தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறும். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உயர் பதவி வாய்ப்புகள் உத்தியோகத்தில் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும்.