பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமனம் ..!

முன்னாள் வீரர் யாசிர் அராபத் நியமிக்கப்பட்டுள்ளார். என கூறப்படுகிறது.

Update: 2023-02-03 09:34 GMT

Image Courtesy : AFP 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசிர் அராபத் நியமிக்கப்பட்டுள்ளார். 

40 வயது யாசிர் அராபத் பாகிஸ்தான் அணிக்காக 3 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது, பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இயக்குநராக மிக்கி ஆர்துர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். அவர் அணியில் இல்லாதபோது தற்காலிகப் பயிற்சியாளராக யாசிர் அராபத் செயல்படுவார்  என கூறப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்