சக வீரர்களுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோகித் சர்மா

ரோகித் சர்மா தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்

Update: 2023-04-30 13:29 GMT

மும்பை,

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் , ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரோகித் சர்மா தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்