லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளனர்.

Update: 2023-04-15 13:48 GMT

லக்னோ,

16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

லக்னோ: கேஎல் ராகுல் (கேப்டன்), கெய்ல் மெயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டாய்னஸ், குர்னால் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயிஷ் பதோனி, ஆவேஷ் கான், யுவிர் சிங் சார்க், மார்க் வுட், ரவி பிஷோனி

பஞ்சாப்: அதர்வா டைட், மெதிவ் ஷார்ட், ஹர்பிரீத் சிங், சிகந்தர் ராசா, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ஷாரூக் கான், ஹர்பிரீத் பிரர், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Tags:    

மேலும் செய்திகள்