மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் - அம்பத்தி ராயுடு விலகல்
. தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து ராயுடு விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு விலகி உள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெற்றி இருந்தார். இந்நிலையில், தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பதாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து ராயுடு விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.