குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்

Update: 2023-05-02 13:39 GMT

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் , குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்