‘டைல்ஸ்’ பராமரிப்பில் எளிய முறை

தரைத்தளம் மற்றும் சுவர்கள் ஆகியவற்றில் பதிக்கப்பட்ட டைல்ஸ்களில் நாளடைவில் சிறிய இடைவெளி ஏற்பட்டு, அழுக்கு படிந்து காணப்படும். இதை தவிர்க்க உதவும் ‘பில்லர் மெட்டீரியல்ஸ்’ பலவகைகளில் உள்ளன.

Update: 2020-01-04 10:12 GMT
 ‘சிங்கிள் காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’, ‘த்ரீ காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’ மற்றும் ‘பாஸ்ட் செட்டிங் டைல் மோர்ட்டர்’ ஆகியவை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. 

அவற்றை பயன்படுத்தி டைல்ஸ்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்து கொள்ளலாம். அதனால், ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி டைல்ஸ் தளத்தை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

மேலும் செய்திகள்