பைபர் கான்கிரீட் கவர் பிளாக்
கான்கிரீட் கவர் பிளாக் சாதாரண கலவையை கொண்டு தயாரிப்பதைவிடவும், ‘பைபர் நார்’ கொண்ட கலவையால் தயாரிக்கப்படும்
கான்கிரீட் கவர் பிளாக் சாதாரண கலவையை கொண்டு தயாரிப்பதைவிடவும், ‘பைபர் நார்’ கொண்ட கலவையால் தயாரிக்கப்படும் ‘கவர் பிளாக்குகள்’ நல்ல முறையில் தாங்கும் திறன் கொண்டதாகவும், நீடித்து உழைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. அஸ்திவாரம், பைல், பீம், பில்லர் ஆகியவற்றிற்கான கான்கிரீட் பணிகளை மேற்கொள்ளும்போது, கம்பிகளுடன் இணைத்து இந்த கவர் பிளாக்கை பயன்படுத்தும்போது கான்கிரீட்டின் வலிமை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது கான்கிரீட் கலவை சரியாக சென்று கச்சிதமாக ‘செட்’ ஆவதால் கம்பிகள் வெளியே தெரியாமல் கட்டுமான அமைப்புகள் முழுமை பெறுகின்றன.