தலை வாசல் பகுதியில் கவனிக்க வேண்டியவை
* ஒரு வீட்டுக்கு லட்சுமி ஸ்தானம் எனப்படுவது தலைவாசல் ஆகும்.
* தலைவாசலுக்கு அருகில் அருகில் குப்பைகள் போடப்படும் கூடையை வைப்பது கூடாது.
* குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் உள்ள தலைவாசல் எப்போதும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை பெற்றது.
* தலைவாசல் கதவில் மரத்தால் செய்யப்பட்ட 'ஸ்வஸ்திக்' சின்னம், மலர்களின் படங்கள் ஆகியவற்றை வைப்பது நல்லது.
* தலைவாசலுக்கு நேர் எதிராக பாழடைந்த கட்டிடம், மின் கம்பம் மற்றும் கோவில் போன்றவை இருப்பது கூடாது.
* அவ்வாறு அமைந்திருக்கும் பட்சத்தில், அவை தலைவாசலில் இருந்து 50 அடிக்கும் அதிகமான தொலைவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை.