பிரேசிலில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 968 பேர் உயிரிழப்பு
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2- ஆம் இடத்தில் உள்ளது.
பியூனஸ் அயர்ஸ்,
கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 968 பேரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 71,492 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,40,812- ஆக உயர்ந்துள்ளது.