குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2023-01-27 20:34 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தாராசுரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணன் (வயது 22). இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குண்டர் சட்டத்தில் சரவணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்