டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபர் கைது

டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-04 15:28 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெருமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஏப்ரல் மாதம் திருட்டு நடைபெற்றது.

இதுதொடர்பாக மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பவரை செங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்